மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எல்ஐகே வெளியீட்டுத் தேதி புரோமோவுடன் அறிவிப்பு!

எல்ஐகே வெளியீட்டுத் தேதி ...

News image

பிரதீப், விக்னேஷ் சிவன், அனிருத் - promo

Updated On :28 மார்ச் 2026, 4:16 pm

எல்ஐகே திரைப்படத்திற்கான வெளியீட்டுத் தேதி புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான “எல்ஐகே” திரைப்படம் கடந்த சில மாதங்களாகவே வெளியீட்டுத் தேதியில் மாற்றம் கண்டபடி இருந்தது.

காரணமாக, விஎஃப்எக்ஸ் பணிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தாமதம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் வருகிற ஏப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய புரோமோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

புரோமோவில் பிரதீப், விக்னேஷ் சிவன், அனிருத் ஆகியோர் வெளியீடு குறித்து பேசுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, கிருத்தி ஷெட்டி, சீமான், ஷாரா, கௌரி கிஷன், மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

Summary

lik movie release on april 10 announcent promo out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.