நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கௌரி பிரியா நடிப்பில் உருவான திரைப்படம் ஹேப்பி ராஜ்.
வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்களிடம் கவனமும் கிடைத்ததுள்ளது.
அப்பா - மகன் பாசத்தையும் ஜாலியான காதல் கதையையும் பதிவு செய்த இப்படம் வசூலில் நல்ல வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல் நாள் வசூலாக உலகளவில் இப்படம் ரூ. 75 லட்சம் வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் ரூ. 3 கோடி வரை வசூலிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
actor gv prakash's happy raj movie collected 75 lakhs on day one
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

வெற்றிக்குத் திரும்பினாரா ஜி. வி. பிரகாஷ்? ஹேப்பி ராஜ் - திரை விமர்சனம்!

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!

அறிமுக நாயகனாக அசத்திய கென்! யூத் வசூல் இவ்வளவா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


