இயக்குநர் ஹெச். வினோத்தின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத் நடிகர் விஜய்யை வைத்து ஜன நாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனால், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மேற்கொண்ட தணிக்கை உத்தரவுகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து இப்படம் விலகியது.
தற்போதைய தகவலின்படி தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வரத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இதற்கிடையே, இயக்குநர் ஹெச். வினோத் நடிகர் தனுஷை வைத்து திரைப்படம் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தனுஷிடம் படப்பிடிப்பு நாள்கள் இல்லாததால் அவர் அதிலிருந்து விலகினார்.
அடுத்ததாக, சூர்யாவை வைத்து ஹெச். வினோத் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் புதிய திரைப்படத்தின் கதை விவாதத்தை ஹெச். வினோத் மேற்கொண்டு வருவதாகவும் அடுத்த சில மாதங்களில் கதையை முடித்துவிட்டு ஜூலை மாதம் படப்பிடிப்பைத் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
director h. vinoth works on his next movie script
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!

இயக்குநர் பாரதிராஜாவின் நிலைமை என்ன?

கைவிடப்படும் சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம்?
ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

