நடிகர் சிலம்பரசன் யூத் திரைப்பட குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது.
இப்படத்தின் டிக்கெட் விற்பனைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மிக அதிகளவில் நடைபெற்றதுடன், ஞாயிறு வரை தமிழகத்தின் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் ஆனதகாவும் வசூலாக இப்படம் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன், கென் மற்றும் யூத் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
முன்னதாக, பதிவொன்றை வெளியிட்டு சிறந்த திரைப்படம் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது, இச்சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

யூத் திரைப்படத்தில் நடிகர் கென், சிலம்பரசனின் ரசிகராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
actor silambarasan invite and met youth movie team
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!
கென்னை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி!
அட்டகாசம் தம்பி... யூத் திரைப்படத்தைப் பாராட்டிய சிலம்பரசன்!
எகோ இயக்குநரைப் பாராட்டிய தனுஷ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


