இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் பரத்தின் காளிதாஸ் - 2 திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
நடிகர் பரத் காளிதாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான இப்பாகத்திலும் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக பரத் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்கள் அஜய் கார்த்திக், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், “காளிதாஸ் - 2 திரைப்படத்தைப் பார்த்தேன். இது மிக நல்ல கிரைம் திரைல்லர். கண்டிப்பாக கிரைம் திரில்லர் ரசிகர்கள் விரும்புவார்கள். அண்மை காலமாக தமிழ் சினிமாவில் சிறிய திரைப்படங்கள் நல்ல வணிகத்தைச் செய்கின்றன. உதாரணம், சிறை. காளிதாஸ் - 2 திரைப்படமும் இந்த பலங்களுடனே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
director pa. ranjith appreciates actor bharath's kalidas 2 movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!
தேசிய விருது தர வேண்டும்... ராதிகாவைப் பாராட்டிய பாரதிராஜா!

எல்ஐகே ஒத்திவைப்பால், முன்னதாகவே வெளியாகும் காளிதாஸ் 2!
அட்டகாசம் தம்பி... யூத் திரைப்படத்தைப் பாராட்டிய சிலம்பரசன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


