மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மார்ஷல் அப்டேட்!

கார்த்தி - தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image

கார்த்தி - தமிழ்

Updated On :22 மார்ச் 2026, 7:33 am

நடிகர் கார்த்தியின் மார்ஷல் திரைப்பட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் என்கிற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

இதற்கான, கார்த்தியின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு விடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. 1960 காலகட்டங்களில் நடந்த கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வருமென இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார்.

தமிழ் எழுதிய சிறை திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 40 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.