துரந்தர் - 2 திரைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான துரந்தர் - 1 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவென்ச் இன்று வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் காட்சிகளும், பணமதிப்பிழப்பு அறிவிக்கும் காட்சிகளும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாகத்தில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ரன்வீர் சிங், அங்கிருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவுவது, ஆயுதங்கள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இரண்டாம் பாகத்தில் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாதிகளை ரன்வீர் சிங் பழிவாங்கும் வகையில் கதை அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister's scenes in the movie Dhurandhar - 2!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!

ரூ.1,088 கோடி வசூலித்து வரலாறு படைத்த துரந்தர் தி ரிவென்ஞ்ச்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!
துரந்தர் 2! இவரால் மட்டுமே ரூ. 500 கோடி கிடைக்கும்: ரன்வீர்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


