மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆரியின் போர்த் ஃப்ளோர்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

போர்த் ஃப்ளோர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

News image
Updated On :19 மார்ச் 2026, 9:15 am

போர்த் ஃப்ளோர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வைகை', 'தீர்க்கதரிசி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி. இவரின் புதிய திரைப்படம் போர்த் ஃப்ளோர்.

நாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்தியா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சின்ன சின்ன தவறுகள் என்று நினைத்து செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பதை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

காதல், பொருளாதாரம், மாஃபியா, நிராகரிப்பு, காமெடி, உருக்கம், சைக்காலஜி, த்ரில்லர் என ஒரே படத்தில் அனைத்து விதமானவற்றையும் வெளிப்படுத்தும் திரைக்கதை இப்படத்தின் பலம்.

Story image

கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போர்த் ஃப்ளோர் திரைப்படம் நாளை(மார்ச் 20) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Summary

The OTT release date of the film Port Floor has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.