மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே வெளியீட்டுத் தேதி!

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

எல்ஐகே படத்தின் போஸ்டர்...

Updated On :18 மார்ச் 2026, 4:27 pm

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள “எல்ஐகே” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான “எல்ஐகே” திரைப்படம் கடந்த 2025 அக்டோபர் வெளியீடாகத் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, கிருத்தி ஷெட்டி, சீமான், ஷாரா, கௌரி கிஷன், மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், எல்ஐகே திரைப்படம் வரும் ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளது.

முன்னதாக, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான “லவ் டுடே”, “டிராகன்” மற்றும் டியூட் போன்ற திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The release date of the film “LIK”, starring actor Pradeep Ranganathan, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.