சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மல்லி தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது. எதிர்நீச்சல் தொடரைப் போன்று ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப மல்லி தொடரும் வார இறுதி நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு மல்லி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மல்லி தொடரின் விஜய் வெங்கடேசன், நிகிதா ராகேஷ், ரஹிலா சயீத் உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி கிரேஸி தங்கவேல், தனுஸ்ரீ, நிஷா கபூர் உள்ளிட்டோரின் நடிப்பும் பக்க பலமாக அமைந்து வருகிறது.

மல்லி தொடரில்... - இன்ஸ்டாகிராம்
2024 ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் 650 நாள்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மல்லி தொடர், தற்போது வார இறுதி நாள்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
நாள்தோறும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து மல்லி தொடரும் ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது.
Summary
Sun Tvs Malli serial telecast every days in a week
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவழ மல்லி பாடல்!

1200 நாள்களைக் கடந்த எதிர்நீச்சல் தொடர்!

படப்பிடிப்பின் நடுவே... சுற்றுலாவுக்குச் சென்ற எதிர்நீச்சல் குழு!

நகரங்களில் அதிக வரவேற்பைப் பெறும் எதிர்நீச்சல் -2 தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



