நடிகர் விக்ராந்த் அரசன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசன் திரைப்படம் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றங்களில் நடிக்கவுள்ளார்.
இளவயதிலிருந்து ரௌடியாக மாறும் வரையிலான பரிணாமம் இருப்பதால், சிலம்பரசன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மதுரையில் நிறைவு செய்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடசென்னையில் நடித்த நடிகர்களும் விஜய் சேதுபதியும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
actor vikranth might join the arasan movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏகே - 64 இணை தயாரிப்பாளராக அஜித்?

அரசனில் இணைந்த கென்!
அரசனில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி?
அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


