நடிகர் அஜித் குமார் தன் 64-வது திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா, ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்கிற பெயரில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. அனில் சுங்கரா நடிகர் மகேஷ் பாபுவை வைத்து மனு உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர்.
இந்த நிலையில், இப்படத்தை நடிகர் அஜித் குமாரும் இணைந்து தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காரணம், அஜித்துக்கு சம்பளம் கொடுத்து படப்பிடிப்பு பட்ஜெட்டையும் ஒதுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகிறதாம். இதனால், அஜித் தயாரிப்பில் இறங்கியதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசனில் இணைந்த கென்!
இங்க பாரு... இணையத்தைக் கலக்கும் அஜித் - ஷாலினி பிரியாணி விடியோ!

கோவாவில் குடியேறும் ரவி மோகன்?

ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: அக்ஷய் குமார்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


