மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

News image

கார்மேனி செல்வம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனி, நடிகை லட்சுமி பிரியா - Youtube

Updated On :10 மார்ச் 2026, 12:59 pm

நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’.

இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாத்வே புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார்.

கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடலான ’கார்மேனி’ பாடலை குல்ஸ், மணி அமுதவன் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 3 அன்று வெளியாகிறது.

Summary

First single from the film Carmeni Selvam starring actor Samuthirakani has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.