மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து...

News image

நடிகர் ரஜினிகாந்த்

Updated On :10 மார்ச் 2026, 10:49 am

நடிகர் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குநர் எழுதி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் எனப் பெயரெடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் அடுத்தடுத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு கதாநாயகனாக அசாதாரண பாய்ச்சலைக் கொடுத்தார்.

ரசிகர்களின் ஸ்டைல் மன்னனாக கடந்த 48 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவே வலம் வருகிறார். வணிக ரீதியாகவும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக உள்ள ரஜினி, தற்போது ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, தன் வாழ்க்கை வரலாறு நூலை எழுதும் முயற்சிகளிலும் ரஜினிகாந்த் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இந்த நூலை ஜெய் பீம், வேட்டையன் திரைப்படங்களை இயக்கிய த.செ. ஞானவேல் எழுதி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் அனுபவங்களையும் ரகசியங்களையும் அவர் சொல்ல, சொல்ல ஞானவேல் எழுதி வருகிறாராம்.

Summary

reports suggests actor rajinikanth's autobiography written by director tj gnanavel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.