மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிருத்விராஜுடன் இணையும் ராகுல் சதாசிவன்!

ஹாரர் திரைப்படத்தில் நடிக்கும் பிருத்விராஜ் சுகுமாரன்...

News image
Updated On :9 மார்ச் 2026, 9:55 am

ஹாரர் இயக்குநர் ராகுல் சதாசிவன் நடிகர் பிருத்விராஜை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.

பூதகாலம், பிரம்மயுகம் உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் ராகுல் சதாசிவன்.

இறுதியாக, நடிகர் பிரணவ் மோகன்லாலை வைத்து டீயஸ் ஈரே என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் ரூ. 80 கோடிக்கு அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

தற்போது, ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிருத்விராஜ் ஹாரர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

reports suggests actor prithviraj and manju warrier starring movie will be direct by rahul sadasivan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.