லெஜண்ட் சரவணனின் லீடர் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், அடுத்ததாக கதையம்சமுள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.
தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார்.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு, ‘லீடர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இதன் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூபிலேயே 1.8 கோடி பார்வைகளைக் கடந்ததுடன், லெஜண்ட் சரவணனின் நடிப்பும் உடல்மொழியும் ஆச்சரியப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தன் முதல் திரைப்படத்தில் கேலி, கிண்டல்களைச் சந்தித்த சரவணன் இரண்டாம் படத்திலேயே பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
Summary
actor legend saravanan's leader movie teaser gets good response from fans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் லீடர்!

மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்கும் துரை செந்தில்குமார்!
லீடர் புதிய டீசர்!

முன்னதாகவே வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர் திரைப்படம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


