கயாது லோஹர் நாயகியாக நடித்து வெளியான ஃபங்கி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
கே.வி. அனுதீப் இயக்கத்தில், விஷ்வக் சென் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபங்கி.
இந்தத் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
திரைத்துறையின் பின்னணியில் இளம் இயக்குனர் ஒருவர் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி, நகைச்சுவை பாணியில் ஃபங்கி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், நடிகர் நரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஃபங்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வரும் மார்ச் 13 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தில் நாயகியாக கயாது லோஹர் நடிக்கிறார். இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The OTT release date of the movie Funky, starring Gayathu Lohar, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

ஓடிடியில் மிரள வைக்கும் திரில்லர் திரைப்படம்: எதில் பார்க்கலாம்?
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
ஓடிடியில் யூத் எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



