நடிகர் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்கும் அறிவு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
உறியடி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜயகுமார். தொடர்ந்து, உறியடி - 2 மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.
அதன்பின், சில ஆண்டுகள் கழித்து ஃபைட் கிளப் என்கிற திரைப்படத்தின் மூலம் ஆக்சன் நாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜயகுமார் நடித்து வருகிறார்.

மகளிர் நாளை முன்னிட்டு இப்படத்திற்கு, ‘அறிவு’ எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
Summary
actor uriyadi vijayakumar's new movie titled as arivu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

இந்திரா பாடல் வெளியீடு!
பெயரே போதும்... மம்மூட்டியின் புதிய பட போஸ்டர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

