நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், மாளவிகா மஜோஜ் ஆகியோர் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படம் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிவி இறுதியாக நடித்த ஹாப்பி ராஜ் கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து முதல்முறையாக கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
actor gv prakash's new movie announced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









