கணவர் இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று சென்னையில் நடைபெற்ற, பாரத் சேவா அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
பேச்சின்போது, தன் கணவர் ரஜினிகாந்த் குறித்து பெருமையாகக் கூறினார்.
முக்கியமாக, “வீட்டில் கணவர் துணையில்லாமல் பெண்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. என் முயற்சிகள் அனைத்தையும் என் கணவருக்கு அர்ப்பணிப்பதுடன் அவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor rajinikanth's wife latha rajinikanth shares her emotional thoughts about husband rajinikanth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

நடிகர்களின் வாகனத்தைப் பின்தொடர வேண்டாம்! இளைஞர்களுக்கு ரஜினி அறிவுறுத்தல்

ரஜினி - 173 படப்பிடிப்பு அப்டேட்!

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


