இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய ஆல்பம் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
மேலும், இயக்குநர் அட்லி திரைப்படத்தின் இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், சாய் அபயங்கர் தன் 5-வது இசை ஆல்பத்தை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார். பவழ மல்லி எனப் பெயரிட்ட இந்த ஆல்பத்தில் ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார்.

திருமணம் சார்ந்த பாடலாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை சாய் வெளியிட்ட ஆல்பங்கள் அனைத்தும் ஹிட் என்பதால் இப்பாடலுக்கு பலரும் காத்திருக்கின்றனர்.
Summary
sai abhyankar's Pavazhamalli album will out tonight 7 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிவேகமாக 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்த பவழ மல்லி பாடல்!
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

ராக்கா படத்துக்கு இசையமைப்பது பற்றி சாய் அபயங்கர் கூறியதென்ன?
மீண்டும் ஹிட் கொடுத்த சாய் அபயங்கர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


