மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் குறித்து...

News image

விஜய் சேதுபதி

Updated On :5 மார்ச் 2026, 9:30 am

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் பெக்கர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

அடுத்ததாக, வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.