க்ராணி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை வடிவுக்கரசி பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான படம் க்ராணி. இப்படம் மர்மம் கலந்த திகில் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் படத்தில் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜய குமாரன் இயக்கியுள்ள க்ராணி படத்துக்கு செல்லையா பாண்டியன் இசையமைத்துள்ளார். ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை விஜயா மேரி தயாரித்து உள்ளார். க்ராணி படம் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் படமாக அமைந்தது.
இந்த நிலையில், க்ராணி திரைப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Summary
The OTT release date of the film Krani has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

விமலின் வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஆரியின் போர்த் ஃப்ளோர்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



