வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

பவிஷ் நடிக்கும் அட்டாக்கர்: படப்பிடிப்பு துவங்கியது!

பவிஷ் நடிக்கும் அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

News image

படப்பிடிப்பை தொடங்கி வைத்த இயக்குநர் ரஞ்சித்

Updated On :22 ஜூன் 2026, 8:54 pm IST

பவிஷ் நடிக்கும் அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா நடிக்கும் புதிய படம் அட்டாக்கர் .

அறிமுக இயக்குனர் தாமோ நாகபூஷனம் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குனர் பா. ரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

இந்தபடத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அறிவிப்பு விடியோ வெளியிடப்பட்டது.

இன்று அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. பா. ரஞ்சித் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி தமிழில் எடுக்கப்படும் முதல் படம் இது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Summary

'Attacker' starring Bhavish: Filming begins!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.