ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஜிவி பிரகாஷின் இம்மோர்டல்: முதல் பாடல் வெளியீடு!

ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் நடிக்கும் இம்மோர்டல் படத்தின் முதல் பாடல் வெளியானது.

News image

ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் நடிக்கும் இம்மோர்டல்

Updated On :22 ஜூன் 2026, 7:45 pm IST

ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் நடிக்கும் இம்மோர்டல் படத்தின் முதல் பாடல் வெளியானது.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படமான இம்மோர்டல் விரைவில் திரையரங்களுகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

இம்மோர்டல் படத்தின் முதல் பாடலான ‘லவ்வு லவ்வு காட்டேரி’ இன்று வெளியாகியுள்ளது. சாம் சிஎஸ், ரேஷ்மா ஷ்யாம் இணைந்து பாடியுள்ள இப்பாடலை ஷாலி சி எழுதியுள்ளார்.

படம் ஜூலை வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

Summary

First song of the film Immortal starring GV Prakash and Kayadu Lohar has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.