ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கயாது - ஜி.வி. பிரகாஷின் இம்மோர்டல் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!

கயாது - ஜி.வி. பிரகாஷின் இம்மோர்டல் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்து...

Actors G.V. Prakash and Gayathri Lohar

நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், கயாது லோஹர். - படம் - எக்ஸ்

Published On :19 ஆகஸ்ட் 2026, 9:20 pm IST

கயாது - ஜி.வி. பிரகாஷின் இம்மோர்டல் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படம் இம்மோர்டல்.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களுக்காக படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

இந்த நிலையில், இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Summary

https://x.com/gvprakash/status/2090040452913525042?s=20Censor certificate for G.V. Prakash's film Immortal has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.