17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெத்தி படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?

நடிகர் ராம் சரண் நடித்துள்ள பெத்தி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து...

News image

பெத்தி படத்தின் முதல் நாள் வசூல் - X | Mythri Movie Makers

Updated On :5 ஜூன் 2026, 11:45 am IST

நடிகர் ராம் சரண் நடித்துள்ள பெத்தி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் வியாழக்கிழமையில் (ஜூன் 4) வெளியானது.

படத்தில் ராம் சரணுடன் சிவராஜ்குமார், ஜான்வி கபூர், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொம்மன் இரானி ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான பெத்தி படம், முதல் நாளிலேயே ரூ. 135.36 கோடிக்கும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Summary

First day Collections of the Film Peddi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.