ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் சூரியின் மண்டாடி அப்டேட்!

மண்டாடி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது...

Published On :14 ஜூலை 2026, 6:10 pm IST

நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராகயிருந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இப்படத்தில், நடிகர் சூரியின் நடிப்பு பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றதைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடித்த கருடன், மாமன் ஆகிய திரைப்படங்களும் கவனம் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.

Story image

நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், ‘மண்டாடி மண்டாடி’ பாடலை வருகிற ஜூலை 18 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

A new update regarding the movie Mandaadi, starring actor Soori, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.