
ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுதானாம்!
ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

ஜன நாயகன் போஸ்டர். - x
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழை வழங்கி சில நாள்கள் கடந்துவிட்டதால் எப்போது திரைப்படம் திரைக்கு வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதிக்கு திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்பட விநியோக உரிமைகளைப் பெறும் சிலர் அத்தகவலை பகிர்ந்தும் வருகின்றனர்.
இதனால், அடுத்த வார வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வரவுள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
Confirmed information regarding the release date of Vijay's film Jana nayagan has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







