ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி...

முதல்வர் விஜய்

Published On :15 ஜூலை 2026, 3:15 pm IST

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழை வழங்கி சில நாள்கள் கடந்துவிட்டதால் எப்போது திரைப்படம் திரைக்கு வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Story image

இது, விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளதுடன் கூடுதல் திரைகளில் வெளியாகும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் பெரிதாக இருக்குமெனத் தெரிகிறது.

The release date of Vijay's film Jananayagan has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.