ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் வெளியீட்டால் தள்ளிப்போகும் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா?

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய் / ஜேசன் சஞ்சய்

Published On :13 ஜூலை 2026, 7:02 pm IST

முதல்வர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 24 வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா பட வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படமான சிக்மா ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள சிக்மா படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜன நாயகன் வெளியீட்டின் காரணமாக சிக்மா பட வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜன நாயகன் திரைப்படம் வெளியானால் சில வாரங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், சிக்மா திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Reports indicate that Sigma movie directed by Jason Sanjay has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.