ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கதாநாயகனாகும் ஜேசன் விஜய்! இயக்குநர் யார்?

ஜேசன் விஜய் நடிக்க உள்ளது குறித்து...

ஜேசன் சஞ்சய் - முதல்வர்  விஜய்

ஜேசன் சஞ்சய் - முதல்வர் விஜய் - Social Media

Published On :13 ஜூலை 2026, 4:51 pm IST

இயக்குநர் ஜேசன் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படமான சிக்மா ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜேசன் பிரபல இயக்குநர் ஒருவர் இயக்கத்தில் விரைவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

சிக்மா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஜேசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Reports indicate that director Jason Vijay is set to play the lead role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.