ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தள்ளாட வைக்கும் அனிருத்! ரசிகர்களைக் கவரும் ஹேங்க் ஓவா பாடல்!

அனிருத்தின் புதிய பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது...

அனிருத்

Published On :9 ஜூலை 2026, 6:31 pm IST

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த டிசி திரைப்படத்தின் பாடல் கவனம் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவான புதிய பாடலான ஹேங்க ஓவா (hangova) ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ரிவெஞ்ச் ராகம் பெரிய கவனம் பெற்றதைத் தொடர்ந்து hangova பாடலும் மெல்ல மெல்ல ஈர்த்து வருகிறது.

ஹெய்ஸென்பர்க் என்பவர் எழுதிய இப்பாடலில், ‘மௌன ராகங்கள் பேசுதே உனது சுவாசங்கள் வீசுதே’ வரியுடன் கூடிய இடைச்செருகல் இசை தள்ளாட வைப்பதாக ரசிகர்கள் அனிருத்தைப் பாராட்டி வருகிறது. யூடியூபில் அதிகம் கேட்கப்பட்டாலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக மாறத் தொடங்கியிருக்கிறது.

A song from a DC film, composed by Anirudh, has garnered attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.