ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹாய் படத்தில் அனிருத் பாடிய ‘ரசகுல்லா’ பாடல்!

ஹாய் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ரசகுல்லா எனும் பாடல் வெளியாகவுள்ளது பற்றி...

The song release date of the movie 'Hi'.

ஹாய் படத்தின் பாடல் வெளியீட்டுத் தேதி. - படம் - எக்ஸ்

Published On :21 ஜூலை 2026, 6:53 pm IST

ஹாய் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ரசகுல்லா எனும் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் விடிவி கணேஷ், ராதிகா சரத்குமார் மற்றும் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் பாடிய ரசகுல்லா எனும் பாடல் நாளை (ஜூலை 22) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

An announcement has been released regarding the song "Rasagulla," sung by music composer Anirudh for the movie Hi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.