வெங்கட் பிரபு கதை எழுதி, யுவன் இசையில் உருவாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுதியுள்ளார். யுவன் இசையமைக்கிறார்.
குடும்பஸ்தன் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார்.
எலிஃபேண்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக களமிறங்கும் இப்படத்தின் பாடல்களை இயக்குனர் சுஜித், விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் நவயுகன் ஆகியோர் எழுதியுள்ளனர். பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
இளையராஜாவின் 50வது ஆண்டு விழா இசை நிகழ்ச்சியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இளையராஜா குடும்பத்தின் 3 வாரிசுகளின் பங்களிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Story by Venkat Prabhu, music by Yuvan: 'Raja's Playlist' movie announced!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படம் அறிவிப்பு!

அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபு தேவா?
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடா? அமைச்சர் டி.கே. பிரபு விளக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




