மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடா? அமைச்சர் டி.கே. பிரபு விளக்கம்

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் டி.கே. பிரபு - கோப்புப்படம்.

Updated On :6 ஜூன் 2026, 8:24 pm IST

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மண் , எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவலை உருவாக்குகிறார்கள். மாநில அளவில் கிரானைட் குவாரிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் தீர்வு காணப்படும்.

மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனிமவள கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகின்றனர். அந்த அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆய்வு முழுவதும் ரீல்ஸ்க்காக செய்கிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு? விமர்சனமெல்லாம் இருக்கதான் செய்யும் எனப் பதிலளித்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் குவாரிகளில் ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Summary

Minister T.K. Prabhu has stated that there is no sand shortage in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.