நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு “டிரெயின்” படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “டிரெயின்”. இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “டிரெயின்” படக்குழுவினர் இன்று (ஜன. 16) சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
”மனிதம் நிறை மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” எனும் வாசகம் இடம்பெற்றுள்ள அந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
summary
On the occasion of actor Vijay Sethupathi's birthday, the 'Train' film crew has released a special poster.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொடங்கியது பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு!

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்தின் அறிவிப்பு!

நண்பருக்காக விஜய் சேதுபதி செய்த செயல்! குவியும் வாழ்த்து!

விஜய் சேதுபதி - புரி ஜெகந்நாத் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

