மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சதீஷின் முஸ்தபா முஸ்தபா டிரைலர்!

நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் “முஸ்தபா முஸ்தபா” படத்தின் டிரைலர்...

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 3:09 pm

நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் “முஸ்தபா முஸ்தபா” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம் “முஸ்தபா முஸ்தபா”. இப்படத்துக்கு, எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

இந்தப் புதிய படத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், முஸ்தபா முஸ்தபா படத்தின் டிரைலரை படக்குழு வெள்ளிக்கிழமை (பிப். 27) வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.

முன்னதாக, நகைச்சுவை நடிகராக மிகவும் பிரபலமாக அறிப்படும் சதீஷ் நாயகனாக நடிப்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

Summary

The trailer of the movie “Mustafa Mustafa”, starring comedian Sathish in the lead role, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.