தமிழ், தெலுங்கில் உருவான கஃபுள் பிரண்ட்லி திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது.
இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடிப்பில் உருவான காதல் திரைப்படமான கஃபுள் பிரண்ட்லி காதலர் நாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கியமாக, காதல் - பிரிவைப் பேசும் படமான இது, பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் இதுவரை ரூ. 12.67 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
couple friendly movie collected more than rs. 12 crores in worldwide
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யூத் - 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கஃபுள் பிரண்ட்லி - வருந்தும் ரசிகர்கள்!
கஃபுள் பிரண்ட்லி ஓடிடி தேதி!

வரவேற்பைப் பெற்ற கஃபுள் பிரண்ட்லி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


