மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வரவேற்பைப் பெற்ற கஃபுள் பிரண்ட்லி!

கஃபுள் பிரண்ட்லி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது....

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 1:35 pm

தமிழ், தெலுங்கில் உருவான கஃபுள் பிரண்ட்லி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது.

இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடிப்பில் உருவான காதல் திரைப்படமான கஃபுள் பிரண்ட்லி காதலர் நாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முக்கியமாக, காதல் - பிரிவைப் பேசும் படமான இது, பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாகக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இப்படம் இதுவரை ரூ. 5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

couple friendly movie got good response from audience

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.