நடிகர் கென் நடித்த யூத் திரைப்படம் சிறப்பான வசூலைப் பெற்று வருகிறது.
நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. இரண்டு நாள் வசூலாக ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் டிக்கெட் விற்பனைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மிக அதிகளவில் நடைபெற்றதுடன், ஞாயிறு வரை தமிழகத்தின் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் ஆனதகாவும் வசூலாக இப்படம் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படத்தில் நடித்த கென், நாயகிகள் அனிஷ்மா, மீனாட்சி ஆகியோருக்கு பரவலான கவனமும் கிடைத்துள்ளதால் இந்த வார இறுதியில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் யூத் எப்போது?

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!
ரூ. 50 கோடியை நெருங்கும் யூத்!

அறிமுக நாயகனாக அசத்திய கென்! யூத் வசூல் இவ்வளவா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



