டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காதல் ரீசெட் ரிபீட் டீசர்!

டி ஸ்டுடியோஸ், சன்னி டென்வி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'காதல் ரீசெட் ரிபீட்' டீசர் வெளியானது.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 2:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி ஸ்டுடியோஸ், சன்னி டென்வி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'காதல் ரீசெட் ரிபீட்'.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டீசர், வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தை வெகு விரைவில் திரையரங்குகளில் கொண்டு வரும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

YouTube video thumbnail

summary

The teaser of Kadhal Reset Repeat has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.