டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரூ. 800 கோடியில் உருவாகும் லோகேஷ் - அல்லு அர்ஜுன் திரைப்படம்?

அல்லு அர்ஜுன் பட்ஜெட் குறித்து...

News image
அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகி கவனத்தைப் பெற்றது. அனிருத் இசையமைத்த பின்னணி இசையும் வைரலானது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி என்றும் இதில் அல்லு அர்ஜுன் ரூ. 400 கோடி சம்பளம் பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சூர்யாவை வைத்து இயக்க இருந்த இரும்புக்கை மாயாவி திரைப்படத்தைதான் அல்லு அர்ஜுன் படமாக லோகேஷ் எடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.