டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சண்முக பாண்டியனின் கொம்புசீவி ஓடிடியில் எப்போது?

கொம்புசீவி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 10:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் ஓடிடி தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புசீவி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை பாணியில் கேங்ஸ்டர் கதையாக உருவான கொம்புவீசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகாவும் நடித்துள்ளனர்.

ஸ்டார் சினிமாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் கொம்புசீவி திரைப்படம் விரைவில் டென்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.