திரௌபதி - 2 திரைப்படத்திற்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைக்கவில்லை.
இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி - 2 திரைப்படம் ஜன. 23 திரையரங்குகளில் வெளியானது. வரலாற்று கால கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர், டிரைலரால் படம் பேசப்பட்டதால் உலகளவில் 400க்கும் அதிகமான திரைகளில் இப்படம் வெளியானது.
ஆனால், அன்றைய நாளே நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படமும் மறுவெளியீடானதால், திரௌபதி -2 படத்திற்கு போதிய கவனம் கிடைக்கவில்லை.
இதனால், இயக்குநர் மோகன்.ஜி இது வேதனையளிப்பதாக விடியோ வெளியிட்டு, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இருந்தும், படத்தின் உருவாக்கமும் திருப்தியளிக்காததால் பல திரைகளிலிருந்து படம் நீக்கப்பட்டது.
இந்த நிலையில், ரூ. 12 கோடிக்கும் அதிகமான பொருள் செலவில் உருவான திரௌபதி - 2 திரைப்படம் ரூ. 2 கோடி கூட திரையரங்க வசூலாக வசூலிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வணிக ரீதியாக இப்படம் தோல்வியையே சந்திருப்பதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிசி கிளிம்ஸ் விடியோ!

மங்காத்தா முன் நிற்க முடியவில்லை: மோகன். ஜி வேதனை!

தணிக்கைச் சான்றிதழ் பெற்ற திரௌபதி 2..! நமது மண்ணின் வரலாறென இயக்குநர் பெருமிதம்!
திரௌபதி 2 படத்தில் மோகன் ஜி எழுதிய புதிய பாடல்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

