தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

ஸ்ருதி ஹாசன் நடனம் குறித்து...

News image

நடிகை ஸ்ருதி ஹாசன் - insta

Updated On :30 ஏப்ரல் 2026, 11:07 am

நடிகை ஸ்ருதி ஹாசன் பெத்தி படத்தில் நடனமாட ரூ. 3 கோடி சம்பளம் பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் ஏப். 30 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஒருமுறை வெளியீட்டில் மாற்றம் கண்ட இப்படம் மீண்டும் தள்ளிச்சென்றுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் கவர்ச்சிப் பாடல் ஒன்றிற்கு முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தப் பாடலுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு நடனமாட உள்ளார்.

இந்த நிலையில், இப்பாடலுக்கு நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகை இவராகவே இருப்பார்.

Actress Shruti Haasan is reportedly getting a salary of Rs 3 crore for dancing in the film peddi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.