மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஷ்ருதிதான் நிஜ பவழமல்லி!

இணையத்தில் கவனம் பெறும் ஷ்ருதி ஹாசன்...

News image

சாய் அபயங்கர், ஷ்ருதி ஹாசன்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:32 am

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட புதிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் மே வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

மேலும், இயக்குநர் அட்லி திரைப்படத்தின் இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன் பவழமல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.

இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் 7 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமில் தென்னிந்தியளவில் வைரலாகி, ரீல்ஸ்களாகவும் டிரண்டிங்கில் இடம்பிடித்தது.

இந்த நிலையில், ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து பாடிய பாடலை சாய் அபயங்கர் வெளியிட்டுள்ளார். இதில், ஷ்ருதியின் குரலால் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பையும் அவரது பாடல் தேர்வுகளையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Summary

sai abhyankkar, shruti haasan's pavazhamalli singing video gone viral on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.