நடிகை கிருத்தி ஷெட்டி நடித்த அடுத்தடுத்த தமிழ்த் திரைப்படங்கள் தோல்வியையே தழுவியுள்ளன.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாக தோல்வியைச் சந்தித்துள்ளது.
இதனால், கிருத்தி ஷெட்டி நடித்த இரண்டு படங்களும் அவருக்கான வணிகத்தை தமிழ் சினிமாவில் துவங்கி வைக்கவில்லை.

கிருத்தி ஷெட்டி
தெலுங்கிலும் சுமாரான வெற்றியைக் கொடுத்தவருக்குத் தமிழில் தோல்வி கிடைத்திருப்பதால் இனி கவனமாக கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற முடிவில் உள்ளாராம்.
Tamil films starring actress Krithi Shetty have met with failure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










