நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.
நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காதல் காட்சிகள் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களால் வரவேற்பும் பெற்றது.
இதனால், தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் ரூ. 160 கோடி வரை வசூலித்து கடந்தாண்டின் வெற்றிப்படமானது.
இதனால், நடிகர் தனுஷ் - ஆனந்த் எல். ராய் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், இப்படத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் பீரியட் கால காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நடிகை க்ரித்தி சனோன் இப்படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்!
Summary
reports suggests director anand l. rai and dhanush movie will happen soon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!
கர பெயர் ஏன்? விரைவில் வடசென்னை - 2: தனுஷ் பேச்சு
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


