தனுஷ் எழுதி பாடிய கர படத்தின் கண்ணம்மா என் கண்ணம்மா பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஐசரி கணேஷ், தயாரித்துள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கர படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.
கர படத்தின் முதல் பாடலான ’வாயா என் கரசாமி’ வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், கர படத்தின் இரண்டாம் பாடலான கண்ணம்மா என் கண்ணம்மா பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
Summary
The film crew has released the song Kannamma from the movie Kara, written and sung by Dhanush.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!

கர படத்தின் கதாபாத்திரங்கள் சிறப்பு விடியோ!

ஆதலால் காதல் செய்வீர்... பாரதி கண்ணம்மா தொடர் நாயகனின் புதிய தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


